Select the correct answer:

1. ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது?

2. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?

3. ஜூலை 2016-ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய _________ பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

4. 2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது?

5. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

6. எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61 வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

7. இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

8. நித்தி அயோக்-இன் தலைவர் யார்?

9. ஆட்கொணர் நீதி பேராணை என்பது

10. சரியாக பொருத்துக:
(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2. Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி
(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4. தடைசட்டம்
(a) (b) (c) (d)